tag:blogger.com,1999:blog-6514564862047551818.post7732827954571154109..comments2023-10-04T01:57:57.109-07:00Comments on எனது கிறுக்கல்கள் ...: "பாலம்" கல்யாணசுந்தரம் அய்யா - சில குறிப்புக்கள்!marimuthuhttp://www.blogger.com/profile/10123008328542053682noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6514564862047551818.post-64243174708292250352013-03-09T23:45:06.373-08:002013-03-09T23:45:06.373-08:00நன்றிகள் நண்பரே!நன்றிகள் நண்பரே!marimuthuhttps://www.blogger.com/profile/10123008328542053682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6514564862047551818.post-19142580721503009142013-03-09T23:43:29.159-08:002013-03-09T23:43:29.159-08:00நன்றிகள் நண்பரே!நன்றிகள் நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/10080355542952839700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6514564862047551818.post-32346282497804193732012-04-16T07:07:19.323-07:002012-04-16T07:07:19.323-07:00இதுபோன்ற மனிதரைக் காட்டிலும் உயர்ந்தவர் வேறொருவர் ...இதுபோன்ற மனிதரைக் காட்டிலும் உயர்ந்தவர் வேறொருவர் இருப்பரோ' எனும் ஒரு பிரம்மிப்பு ஏற்படுகிறது. இத்தனைப் பெரிய மனதுள்ள ஒரு மனிதர் இருப்பதை எண்ணித்தான் மழை கூட பொழிகிறதுபோல். வாழ்வின் பேரானந்தம் ஒன்று இருக்குமெனில் இதுபோன்ற மனிதர் ஒருவரை காணும் தருனமாகவே இருக்கும். இறையருள் அவருக்கு மேலும் நிறையட்டும்..

குறிப்பாக அவர் குறிப்பிடும் லட்சியமேனும் நாம் கவனத்தில் கொள்ளத் தக்கது:-

//என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளாது இருப்போம்!

பத்தில் ஒன்றையேனும் தானம் செய்வோம்!

தினமும் ஒரு உயிருக்கேனும் நன்மை செய்வோம்!!

எனும் கருத்து நிறைந்த இத்தகைய உயர்ந்த ஒரு மனிதரை அறியத் தந்தமைக்கு பெருநன்றிகளும் வணக்கமும்!!

வித்யாசாகர்வித்யாசாகரின் எழுத்துப் பயணம்https://www.blogger.com/profile/05961519338825916214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6514564862047551818.post-2517638650975109402010-12-07T08:16:30.502-08:002010-12-07T08:16:30.502-08:00இப்படிப்பட்ட மனிதரை எப்படி வாழ்த்துவது என்று தெரிய...இப்படிப்பட்ட மனிதரை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை .வாழ்த்தவதா அவரை வணங்கத்தான் செய்வேண்டும்.Try 🆕https://www.blogger.com/profile/04756719284343667628noreply@blogger.com