சனி, 14 ஆகஸ்ட், 2010

சுதந்திர தினம்


அறுபத்தி மூன்று ஆண்டுகள் ஆயிற்று! -நம்
அடிமைத்தளை நீங்கி
ஆனாலும் இன்னும் கட்டுண்டே கிடக்கிறோம்!
சாதி சங்கிலிகளும் ,மத விலங்குகளும்,
ஏழ்மை சிறையிலேயே இன்னமும் நம்மை
பூட்டி வைத்து அழகு பார்க்கின்றன .
இவ்விலங்குகள் தெறித்து வெளிவரும் நாளே நமக்கு விடுதலை நாள்!

கருத்துகள் இல்லை: