அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது........

மனிதன் தான் மனிதனை கொல்கிறான்........

நாம் தான் நமக்கு உயிர் தந்த இந்த பூமியையும் அழிக்கிறோம்........

நாளைய சந்ததியினர் வாழ இவ்வுலகை விட்டு வைப்போமா..........

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது........

தீவிரவாதமும் அப்படி தான்.........