நட்பு குறுங்கவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு குறுங்கவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஏப்ரல், 2010

நட்பு ஹைகூ !

ஓன்று.. இரண்டு.. மூன்று. எண்ணிபார்த்தேன்!கம்பிகள் இல்லை -நட்புச்சிறை

நட்பு ஹைகூ !

துன்பம் துளைத்த இதயத்திற்கு ஆறுதல் தரும் அருமருந்து நட்பு!

நட்பு ஹைகூ !

இரு இதயங்கள் மௌனமாய் பேசிட
இழைந்து வரும் சங்கீதம் நட்பு